தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/அன்பால் இன்பம் பெறலாம்

அன்பால் இன்பம் பெறலாம்

அன்பால் இன்பம் பெறலாம்


ADDED : பிப் 10, 2017 02:02 PM

Google News

ADDED : பிப் 10, 2017 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அன்பைக் காட்டிலும் உயர்ந்த தவமில்லை. அன்பு மனம் படைத்தவர்கள் இன்பமுடன் வாழ்வது உறுதி

* அன்பு கொள்கையளவில் இருந்தால், யாருக்கும் பயனில்லை.

* அன்பால் மட்டுமே உலகத்திலுள்ள துன்பம் அனைத்தையும் எளிதாகப் போக்க முடியும்.

* அன்பு என்னும் கோட்பாடு வாழ்வில் புகுந்து விட்டால், ஒருவனை பாவம் தீண்டுவதில்லை.

* உண்மையான அன்பு செலுத்துதல் என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us